பதுளையில் கையெழுத்து போராட்டம்

251 0

பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (20) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டம் கோத்தா கோ ஹோம்  பதுளைக்கிளை ஊடாக முன்னெடுக்கப்பட்டது

எதிர்ப்பை இங்கே பதிவோம் ; என்ற வேலைத்திட்டத்திற்கமைய கோத்தாவையும், அரசையும் வெளியேறக் கோரி கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.