இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

315 0

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை நிறுத்துமாறும் கோரியே  அவர்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.