மாத்தளையில் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

253 0

மாத்தளையில் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று (19) வீதிகளில் இறங்கி போக்குவரத்தை தடைசெய்து பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.