உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்

422 0

உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின்  தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அதற்கமைய உணவுப் பொதி ஒன்றின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.