டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்தது! கடும் வீழ்ச்சியில் ரூபா

262 0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இந்த நிலையில் இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் இன்றைய தினம் டொலர்  ஒன்றின் விற்பனை பெறுமதி  330 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் டொலர் ஒன்றின் பெறுமதி இவ்வாறு பதிவாகியுள்ளது,

இலங்கை வங்கி – ரூ. 330.00

மக்கள் வங்கி – ரூ. 329.99

சம்பத் வங்கி – ரூ. 330.00

HNB – ரூ. 330.00

NDB – ரூ. 320.00

DFCC – ரூ. 320.00

அமானா வங்கி – ரூ.330.00