எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமதாசவின் பங்குபற்றுதலுடன், இன்று விவசாயிகளின் பேரணி ஒன்று தெஹியத்த கண்டியில் பகுதியில் இடம்பெற்று வருகின்றது.
இப் பேரணியில் பெரும் திரளான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
இப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சஜித் பிரமதாச தெரிவித்ததாவது,
இந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க செய்து, விவசாயிகளின், பொதுமக்களின் மற்றும் ஊழல் லஞ்ச எதிர்ப்பாளர்களின் யுகம் ஒன்றை உருவாக்குவோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

