நாமல் ராஜபக்ஷ அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா

281 0

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.