புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்?

211 0

தற்போதுள்ள அமைச்சரவை பதவி விலகவுள்ளதாகவும், புதிய இடைக்கால அரசாங்கம் விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரமே புதிய அரசாங்கம் பயணிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.