சிறிலங்கா வெளியானது புதிய பஸ் கட்டண விபரம் Posted on March 14, 2022 at 17:08 by நிலையவள் 297 0 தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றின் பஸ் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஆரம்ப பஸ் கட்டணத்தை 17 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.