பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்பமாற்றவேண்டும்

237 0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் சமீபத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கின்றோம்,மேலும் விடுதலைகளை ஊக்குவிக்கின்றோம்.
சிவில்சமூக அமைப்புகளை தொடர்ந்து கண்காணிப்பதையும் அச்சுறுத்துவதையும் கண்டிக்கின்றோம் என மனித உரிமை பேரவையில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்
முன்னைய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறல் இன்மை ஜனநாயக ஸ்தாபனங்கள் நீதித்துறையின் சுதந்திரம் இல்லாமல்போதல் குறித்து மனித உரிமை பேரவையில் நெதர்லாந்து கவலை

-இலங்கை மக்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை ஐநாவிற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் – மனித உரிமை பேரவையில் பிரான்ஸ் தூதுவர்