யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

220 0

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் (Consular Office) ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த அலுவலகம் யாழ்மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 26ம் திகதி காலை 10.00 மணிக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.

யாழ் மாவட்ட பொதுமக்கள் தூதரக சேவைகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்