இதுவே தருணம் தடைபோக்க-நீ இன்றே எழுந்து போராடு-

1263 0

கதிரவன் ஒளியில் பனிபோல-அந்த
கயவர் கூட்டம் ஒழியட்டும்

பலமும் வளமும் நம்மோடு-இனி
பாதை உண்டு நடைபோடு

இதுவே தருணம் தடைபோக்க-நீ
இன்றே எழுந்து போராடு