“மனிதச்சங்கிலி போராட்டம்” வெற்றிபெற ஒன்றாய் இணையுங்கள் சிவில் சமுக அமையம் கிழக்கு மகாணம்

481 0

தமிழீழ மக்களுக்கு
தாயகம், தேசியம்,தன்னாட்சி,சுயநிர்ணய உரிமை
பொருந்திய நிரந்தர அரசியல் தீர்வு
வழங்கப்படவேண்டும்
என்ற முனைப்புடன் நடக்கும்
“மனிதச்சங்கிலி போராட்டம்”
வெற்றிபெற ஒன்றாய் இணையுங்கள்
சிவில் சமுக அமையம் கிழக்கு மகாணம்
அங்கத்தவர். சபாரத்தினம் சிவயோகநாதன் (சீலன்)