ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல்(காணொளி)

443 0

cvயாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்குமான இச்சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.