இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

161 0
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) தலா 50 அடிப்படை புள்ளிகளால் முறையே 5.50 சதவீதம் மற்றும் 6.50 சதவீதமாக அதிகரிக்க, இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.