கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பூநகரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.