நேற்றைய தினத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் விபரம்

287 0

நேற்றைய தினத்தில் (25) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் வி, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 147

சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 369

ஸ்புட்னிக் வி முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஸ்புட்னிக் வி இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 120

ஃபைசர் இரண்டாவது டோஸ் – 08

ஃபைசர் மூன்றாவது டோஸ் – 36,552

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

மொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை