நல்லகண்ணுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

353 0

நல்லகண்ணுவின் பிறந்த நாளையொட்டி சென்னை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. இவர் இன்று தனது 97- வது கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நல்லகண்ணுவின் பிறந்த நாளையொட்டி சென்னை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன், கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.