அடுத்த வருடம் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது

321 0

அடுத்த வருடம் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என தான் உறுதி வழங்குவதாக விவசாயத்துறை அமைச் சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 90 தொடக்கம் 95 வீதமான நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் கூறு வதை ஏற்றுக்கொள்ள முடி யாது என அமைச்சர் தெரி வித்துள்ளார்.