லங்கா சதொசவின் நட்டம் குறைந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு 1.9 பில்லியனாக இருந்த நட்டத்தை 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் 800 மில்லியனாக குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.