ஜனாதிபதி அதிரடி: இரண்டு செயலாளர்களை நியமித்தார்

231 0

சில அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி. பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.