பால் மா இறக்குமதிக்குத் தடையாக உள்ள டொலர் தட்டுப்பாட் டுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு இன்று (14) கடிதம் அனுப்பவுள்ளதாக பால் மா இறக்குமதி யாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

