நாளை 14.12.2021 செவ்வாய் காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ் பிரதேசத்தில் பருத்தித்துறை பகுதியில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் அறிவித்துள்ளது.
பருத்தித்துறை பிரதேசத்தில் கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை ,
3வது குறுக்குதெரு , கற்கோவளம் , பருத்தித்துறை வெளிச்சவீடு , வல்லிபுரம் கோவில் பருத்தித்துறைவீதி , புனிதநகர் , சிவபிரகாசம் மாத்தனை , நெல்லண்டை ஆகிய இடங்களிலும் , வவுனியா பிரதேசத்தில் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர்கோவிலடி , நெடுங்குளம் சூரியமினஉற்பத்திநிலையம் , மறக்கறம்பளை – கணேசபுரம் , ஜீவன் அரிசி ஆலை , சுஜன் அரிசி ஆலை – காத்தான் கோட்டம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

