தென்ஆப்பிரிக்காவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 400 சதவீதம் அதிகரிப்பு

165 0

ஒமைக்ரான் உருமாற்று வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட தென்ஆப்பிரிக்காவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 400 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலையை என வரிசையாக கடந்து வந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்கரான் உருமாற்ற வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இந்தியாவில் 2-வது அலை உருவாகி மிகப்பெரிய இழப்பிற்கு காரணமாக இருந்து டெல்டா வைரஸை வீட இது தீவிரமானது என வல்லுனர்கள் எச்சரித்துள்ளதால், ஒவ்வொரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
அப்படி இருந்தும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ்க்கு தற்போது இங்கிலாந்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.