இலங்கையில் இருந்து திறமையான பணியாளர்களை ஈர்ப்பதில் ஜப்பான் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பானிய தூதுவரான மிஸுகோஷி ஹிடேங்கி தெரிவித்துள்ளார்.

