எதிர்காலத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதித் தேர்வுகள் இல்லை!

259 0
எதிர்காலத்தில் பல்கலைகழக அனுமதிக்கான தகுதி பரீட்சைகளை நடத்துவதை தவிர்ப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

முதுகலை மாணவர்களுக்கு 15 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.