வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

208 0

கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இன்று (8) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்