சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது

345 0

2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் மேலும் இரண்டு பேர் தொடர்பான குற்றப்பத்திரம் கொழும்பு மேல் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.