யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

53 0
இராணுவக் கெடுபிடிகள் மற்றும் பல்வேறான தடைகள், இடையூறுகளுக்கு மத்தியிலும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், வீரர்களுக்கு இன்று (25) அஞ்சலி செலுத்தப்பட்டது. அவை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.