யாழ்.பல்கலை தமிழ்த் துறையின் இரண்டாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு இன்று ஆரம்பம்

264 0

யாழ்.பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு இன்று காலை யாழ்.பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்த் துறையின் தலைவர் பேராசிரியர் இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.