மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

134 0

மன்னார் மாவட்டத்தில், சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்டேன்லி டிமெல் தெரிவித்தார்.

இந்நிலையில், வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கும் பொறுப்பு மாகாண ஆளுநரின் அங்கீகாரத்துடன், அம்மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.