இரத்தினபுரி – கொலோன்ன பிட்டவெல பிரதேசத்தில் சிறுமியும் இளைஞர் ஒருவரும் மின் இணைப்பு கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கறுவாத்தோட்டம் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டிருந்த கம்பியில் சிக்கியமையால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளனர்.

