நாய்களை கொன்று உண்ணும் பெண் கைது

24 0

வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அதனை கொன்று இறைச்சியாக்கி சாப்பிடும் பெண்ணொருவர் பாணந்துரையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.