போராட்டம் கைவிடப்பட்டது!

268 0

1380101432untitled-1அதிஷ்ட இலாபச் சீட்டு (லொத்தர்) விற்பனை முகவர்கள் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.