பாலித்த தெவரப்பெரும சத்திர சிகிச்சை உட்படுத்தப்பட்டார்

410 0

palitha-1பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும இன்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.