மேல் மாகாணத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஷை செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

