கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இன்று கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்

226 0

கொவிட் தடுப்பூசி இன்று 379 மையங்களில் வழங்கப்படுகிறது. கொவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் படி, இந்தத் திட்டங்கள் இன்றும் (02) பல இடங்களில் செயற்படுத்தப்படுகின்றன.

இதன்படி கொழும்பு,கம்பஹா மாவட்டங்களில் இன்று தடுப்பூசி வழங்கப்படும் மையங்கள் வருமாறு: