பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி

144 0
12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க கூறினார்.

இதன்படி 12 முதல் 18 வயதிற்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி வழங்குவது குறித்து முதல் கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க கூறினார்.
இதேவேளை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் தடுப்பூசி வழங்கலை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.