மதுரை அருகே குவாரியில் மண் சரிந்து 3 பேர் பலியானதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆபத்தான குவாரிகளின் உரிமத்தை உடனே ரத்து செய்யுமாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டியில் கல் குவாரியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 3 பேர் இறந்தனர்.
இதையடுத்து சீல் வைக்கப்பட்ட அந்த குவாரியை மதுரை கோட்டாட்சியர் செந்தில் குமாரி, தொழிலாளர் நல அலுவலர் சாந்தி உட்பட பலர் நேற்று ஆய்வு நடத்தினர்.
சம்பவம் குறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கல்குவாரியின் உரிமையாளர் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த சேகர், மேலாளர் பூவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

