இன்று 1,190 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

196 0

கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 1,190 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 296,040 ஆக அதிகரித்துள்ளது.