டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரியும் பெண்கள் மீதான வன்முறையை தடுக்கக் கோரியும் திருகோணமலை மாவட்ட பெண்கள் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை திருமலை அநுராதபுர சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.