கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி!

173 0

கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.