ரிஷாட்டின் இல்லத்தில் மற்றுமொரு பணிப்பெண் வன்புணர்வு!

297 0

பணிப்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (வயது 44) ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று தெரிவித்தார்