உள்ளூர் மசாலா ப் பொருட்கள் பொது 800 ரூபா சலுகை விலைக்கு

139 0

தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் அடங்கிய 1350 ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதி ஒன்று 800 ரூபா சலுகை விலையில் விற்பனை செய்வதற்காக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத் தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்