கெஸ்பேவ ஆடை நிறுவனத்தில் ஐவருக்கு டெல்டா வைரஸ்!

181 0

கெஸ்பேவ பகுதியில் உள்ள ஆடை நிறுவனமொன்றில் ஐவருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த நிறுவனத்தில் மேலும் 120 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கெஸ்பேவ பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.