பருத்தித்துறை – வல்லிபுரக்குறிச்சியில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர், பருத்தித்துறை மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சுமார் 65 லீற்றர் கோடா மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

