ரணிலுக்கு முதல் தோல்வி

246 0

‘அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, திருத்தப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணையை நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஏற்றுக் கொள்ள முடியாது‘ என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.