அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பஷில் ராஜபக்ஷவை நிச்சயம் நிறுத்துவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்காகவே ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பஷில் ராஜபக்ஷ விரைவில் நிதி அமைச்சராகப் பதவியேற்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

