யாழ் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் முடக்கப்பட்ட பகுதிகள்

366 0

உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (06) காலை 6 மணி முதல் மூன்று மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டம்

உயன வத்த

உயன வத்த வடக்கு

யாழ்ப்பாணம் மாவட்டம்

நாரந்தனை வடமேற்கு

களுத்துறை மாவட்டம்

மலபடவத்த

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஏறாவூர்- 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.