யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்.

427 0

யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 80 குடும்பங்களுக்கு கொரோனா இடர்கால நிவாரணம் வளங்கப்பட்டது. இந்த நிதிப்பங்கயளிப்பினைச் செய்த யேர்மனி வாழ் தமிழீழ உறவுகளுக்கு நிவாரணம் பெற்றவர்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.